விஜய் ரசிகர்கள் நாளை சென்னை வர அவரச அழைப்பு விடுக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நாளை மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறவிருக்கிறது. வாரிசு திரைப்படம் மற்றும் வரும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக ஆலோசிக்கப்படும் இக்கூட்டத்தில் விஜய்யும் கலந்துக் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Categories