உலகிற்கே மரண பயத்தை காட்டி வரும் கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து விடுபட ஒவ்வொரு நாடுகளும் போராடி வருகின்றன.
உலக அளவில் பாதிப்பு எண்ணிக்கையும், மரண எண்ணிக்கையும் உயர்ந்து கொண்டே செல்வது அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கொரோனா குறித்து நாளுக்கு நாள் எழுந்து வரும் தகவல்கள் மக்களிடையே மேலும் பீதியை கிளப்பியுள்ளது.
இந்நிலையில் சீனர்கள் சிலர் செய்யும் வக்கிரமான செயல் பலரையும் முகம்சுழிக்க வைத்துள்ளது.அதாவது தன்னை போல் மற்றவர்களுக்கும் இந்த கொரானா வைரஸ் பரவவேண்டும் என்பதற்காக லிப்டில் தங்களது எச்சிலை தடவுவது மற்றும் துப்புவதான காரியங்களில் ஈடுபடுகின்றனர்.
https://twitter.com/7ru7h_1/status/1235791083772071937
இந்தசம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் திட்டி தீர்த்து தங்களது விமர்சங்களை கூறிவருகிறார்கள். கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து சீனா மீண்டு விடாதா என்று நினைத்த பலரும் இந்த வீடியோவை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சமூக வலைதளத்தில் பரவி வரும் இந்த வீடியோவை கண்ட சிலர் கீழ்த்தனமான எண்ணம் கொண்ட கொடூரர்கள் சீனர்கள் என பதிவிட்டு தங்களின் ஆதங்கத்தை தெரிவித்து வருகின்றனர்.