இந்திய தகவல் தொழில்நுட்ப கழகம், திருச்சிராப்பள்ளி ஆனது Professor, Associate Professor மற்றும் Assistant Professor ஆகிய பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது.
மொத்தம் 24 பணியிடங்கள் காலியாக உள்ளன.
ஆர்வமுள்ளவர்கள் 02/12/2022 க்குள் தபால் மூலம் இப்பணிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
IIIT Trichy சம்பள விவரம்:
Professor – ரூ.1,59,100/-
Associate Professor – ரூ.1,39,600/-
Assistant Professor -ரூ.70,900 – 1,01,500/-
விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆக இருக்க வேண்டும்.