Categories
மாநில செய்திகள்

குடிசை மாற்று வாரிய மக்களுக்கு …”ரூ.24,0000 வழங்கப்படும்”… வெளியான முக்கிய தகவல்…!!!!!

குடிசை மாற்று வாரியம் சீரமைப்பு பணி நடைபெறுவதன் காரணமாக வாடகைக்கு தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மக்கள் நல வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியபோது, சேதமடைந்த குடிசை மாற்று வாரிய குடியிருப்பு கட்டிடங்களை இடித்து கட்டித்தர 18 மாதம் ஆகும் என்ற காரணத்தினால் வெளியே தங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவ்வாறு சீரமைப்பு பணியின் போது வாடகைக்கு வீடு எடுத்து வெளியே தங்குபவர்களுக்கு ரூ.24,000 வழங்கப்படுகிறது. மேலும் 420 அடி அளவில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வீடு கட்டி தரப்படும்.

Categories

Tech |