Categories
சினிமா தமிழ் சினிமா

“திஷா பதானி வெளியிட்ட ஹாட் பிக்ஸ்”… கிறங்கி போன ரசிகாஸ்… குவியும் லைக்ஸ்…!!!

நடிகை திஷா பதானி வெளியிட்ட கவர்ச்சி புகைப்படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றது.

இந்தி திரை உலகில் பிரபல இளம் நடிகையாக வலம் வருகின்றார் திஷா பவானி. இவர் லோபர் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி எம்.எஸ்.தோனி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இந்தியில் என்ட்ரி கொடுத்தார்.

புதிய கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட திஷா பதானி.. குவியும் லைக்குகள்

இதன்பின் பல திரைப்படங்களில் இவர் நடித்து வருகின்றார். இவர் அவ்வப்போது இணையத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றார். இந்த நிலையில் புதியதாக போட்டோ ஷூட் நடத்தி இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றார்கள்.

Categories

Tech |