Categories
சினிமா தமிழ் சினிமா

500கோடி வசூல் சாதனை படைத்த தென்னிந்திய திரைப்படங்கள்… என்னென்ன படங்கள் தெரியுமா..??

500 கோடியை கடந்து வசூல் சாதனை செய்த தென் இந்திய திரைப்படங்களின் தகவல்கள்.

தற்போது ஒரு திரைப்படத்தின் வெற்றியை தீர்மானிப்பது படத்தின் கதையை விட பாக்ஸ் ஆபீஸில் செய்த வசூலே படத்தின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கின்றது. சில ஆண்டுகளுக்கு முன்பாக பாக்ஸ் ஆபிஸில் 100 கோடியை வசூல் செய்தாலே பெரிதாக பார்க்கப்பட்ட நிலையில் தற்போது 100 கோடி வசூல் என்பது சிறியதாகிவிட்டது.

சமீபத்தில் வெளியாகும் பான் இந்தியா திரைப்படங்கள் 500 கோடியை தாண்டி வசூல் செய்து வருகின்றது. 500 கோடி வசூலை பாகுபலி படத்திலிருந்து தொடங்கி தற்போது பொன்னியின் செல்வன் வரை சென்றிருக்கின்றது. இந்த நிலையில் தென்னிந்திய அளவில் 500 கோடியை கடந்து வசூல் சாதனை செய்த திரைப்படங்களின் விவரத்தை பார்க்கலாம். பாகுபலி 1, 2.0, பாகுபலி 2, ஆர்ஆர்ஆர், கேஜிஎஃப் 2 , பொன்னியின் செல்வன் உள்ளிட்டவை ஆகும்.

Categories

Tech |