மத்திய மின் ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
பணி: engineering officer, technician, etc
காலி பணியிடங்கள்: 65
வயது: 45- க்குள்
கல்வித் தகுதி: 10th, 12th, Degree, BE
சம்பளம்: ரூ.18,000 – ரூ.44,900
தேர்வு: எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
விண்ணப்பிக்க கடைசி தேதி: நவம்பர் 21
மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு cpri.res.in என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.