Categories
சினிமா தமிழ் சினிமா

மரியாதையா “வாரிசு” படத்த ஓட்டுங்க….. அதுதான் பெருமை…. கஞ்சா கருப்பு ஆவேசம்….!!!!!

சங்கராந்தி ரிலீசில் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் பொங்கல் அன்று தெலுங்கு படங்களைதான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரையுலகினர் முடிவு செய்திருக்கிறார்கள். தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு சீமான் உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த பிரச்சனை குறித்து கஞ்சா கருப்பு ஆவேசமாக பேசியுள்ளார். உங்க படம் மட்டும் பாகுபலி தொடங்கி பரதேசி புலி வரை இங்க வந்திருக்கு. மரியாதையா வாரிசு படத்த ஓட்டுங்க. அதுதான் பெருமை என்று கோபமாக கூறியுள்ளார்.

Categories

Tech |