Categories
தேசிய செய்திகள்

தெற்கு ஆசியாவின் டாப் 10 சிறந்த விமான நிலையங்கள்…. எதெல்லாம் தெரியுமா?… வெளியான பட்டியல்….!!!!!

2022 ஆம் ஆண்டு தெற்கு ஆசியாவில் சிறந்த விமான நிலையங்களில் சென்னை விமான நிலையம் 6வது இடத்தை பிடித்திருக்கிறது. இது குறித்து ஸ்கைட்ராக்ஸ் பட்டியல் ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. இந்த பட்டியலில் டெல்லி விமான நிலையம் முதல் இடத்தை பிடித்து இருக்கிறது.

அதனைத் தொடர்ந்து 2வது பெங்களூரு, 3வது ஹைதராபாத், 4வது மும்பை, 7வது கொல்கத்தா, 8வது அகமதாபாத், 9வது கொச்சி விமான நிலையங்கள் இருக்கின்றன. அதேபோன்று 5வது இடத்தில் கொழும்பு விமான நிலையமும். 10வது இடத்தில் பூடானில் உள்ள பாரோ விமான நிலையமும் இருக்கிறது என அந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |