Categories
சினிமா தமிழ் சினிமா

அட! நம்பவே முடியலையே…. பிக்பாஸ் லாஸ்லியாவா இது…. புகைப்படத்தால் வாயடைத்துப் போன ரசிகர்கள்….!!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையான லாஸ்லியா அடிக்கடி சமூக வலைதளங்களில் தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் லைக்குகளை அள்ளுவார்.

அந்த வகையில் தற்போது படு கவர்ச்சியான உடை அணிந்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் லாஸ்லியா பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்களோ எப்படி இருந்த லாஸ்லியா இப்படி மாறிட்டாரே என்று கூறி வருகிறார்கள். மேலும் இந்த புகைப்படங்கள் தற்போது வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Categories

Tech |