உலகின் மூலை முடுக்கெல்லாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வித்தியாசமான சம்பவங்கள் அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. இதில் ஒரு சில வீடியோக்கள் இணையத்தில் பகிரப்பட்டு ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அந்த வகையில் மூன்று வயது குழந்தை ஒன்று குளியலறையில் குளிக்கும் பொழுது நடனமாடும் வீடியோவானது இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
சமீபத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்ததி இருந்து மல்லிப்பூ பாடல் வைரலாகி உள்ளது. இந்த பாடலுக்கு சுமார் மூன்று வயது குழந்தை குளியலறையில் நடனம் ஆடி உள்ளார். இந்த வீடியோ பதிவானது இணைய வாசிகளின் இதயத்தை கொள்ளை அடித்ததோடு இணையத்திலும் வைரலாகி வருகிறது.
😊😊😊😊😘😘😘☺️😘😘😘😘😘 pic.twitter.com/d5k9y1yDjF
— Dhushyanthi Francis (@DhushyanthiF2) November 21, 2022