விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்றுதான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலுக்கு தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. ஒரு குடும்ப பெண்ணின் கதையை அப்படியே அற்புதமாக எடுத்துரைக்கும் இந்த சீரியலை தினம் தோறும் தவறாமல் பார்க்கும் ரசிகர் பட்டாளம் ஏராளம். இந்த சீரியலில் சுஜித்ரா, சதீஷ் மற்றும் ரேஷ்மா என பலர் முக்கிய இடத்தில் நடித்து வருகின்றனர். இதில் பாக்கியா வேடத்தில் நடித்து வரும் சுஜித்ராவின் கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில் சுசித்ரா விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது அவர் நடனமாடிய வீடியோ பலரையும் வாய்ப்பிழக்க வைத்துள்ளது. இதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடக்கமாக இருக்கும் நடிகையா இது என ஆச்சரியமாக கமாண்ட் செய்து வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.
நம்ம பாக்கியவா இவங்க 😮😃
அண்டாகாகசம் – ஞாயிறுகளில் மதியம் 1:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #AndaKaKasam #VijayTelevision pic.twitter.com/XudYvRlvZ1
— Vijay Television (@vijaytelevision) November 20, 2022