ஹிந்தியில் நடிகை சன்னி லியோன் பல படங்களில் நடித்துள்ளார். தமிழில் வடகறி படத்தில் இடம்பெற்ற ஒரு பாடலில் நடனமாடியுள்ளார். ‘ஓ மை கோஸ்ட்’ படம் மூலம் முதல் முறையாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.
அதனைத் தொடர்ந்து நவரச நாயகன் கார்த்தியின் ‘தீ இவன்’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்க உள்ளார். சமூக வலைதளத்தில் அவ்வப்போது ஆக்டிவாக இருக்கும் சன்னி லியோன் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் அதன்படி தற்போது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த கவர்ச்சி புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.