Categories
பல்சுவை

என்னா டையடு!…. கிளாஸ் ரூமில் தூங்கி வழிந்த குழந்தை…. வெளியான கியூட் வீடியோ…. வைரல்….!!!!

தற்போது இணையதளத்தில் பள்ளி குழந்தை குறித்த ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்தால் நம்மால் சிரிப்பை அடக்கவே முடியாது. வீடியோவில் ஒரு குழந்தை வகுப்பறையிலேயே உறங்குவதை காணலாம். மற்றொரு புறம் ஆசிரியர் அங்கு கிளாஸ் எடுத்துக் கொண்டு இருக்கிறார்.

இதற்கிடையில் மீதம் உள்ள குழந்தைகள் படிப்பில் மூழ்கியிருப்பதைக் காணலாம். சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோவில் குழந்தைகளுக்கான வகுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை காணலாம்.

https://twitter.com/Gulzar_sahab/status/1594583257215283200?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1594583257215283200%7Ctwgr%5E210c041c2fd0c68b64f658f4bf55bf7440609e41%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fzeenews.india.com%2Ftamil%2Fsocial%2Fschool-boy-sleeping-video-google-trends-viral-video-funny-video-420617

ஆசிரியர் அனைவருக்கும் கிளாஸ் எடுத்துக் கொண்டு உள்ளார். அப்போது ஒரு பள்ளி குழந்தையைத் தவிர அனைவரும் கவனமாகப் படிக்கின்றனர். அந்த ஒரு பள்ளி குழந்தை மட்டும் உறங்கி வழிக்கிறான். இதனை பார்த்து மற்ற மாணவர்கள் சிரிக்கத் துவங்குகின்றனர். இந்த வீடியோ மில்லியன் கணக்கான பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.

Categories

Tech |