Categories
அரசியல் மாநில செய்திகள்

பாஜகவில் இருந்து காயத்ரி ரகுராம் நீக்கம்…. குஷ்பு அமைதியாக இருப்பது ஏன்…? வெளியான தகவல்….!!!!

பாஜக நிர்வாகியான டெய்ஸி ரோஸ் என்ற பெண்ணை திருச்சி சிவா ஆபாசமாக திட்டும் ஆடியோ இன்று காலை வெளியானது. இது குறித்து பேசிய காயத்ரி ரகுராமை பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியை விட்டு நீக்கியுள்ளார். பாஜக நிர்வாகம் தன்னை புறக்கணிப்பதாக காயத்ரி ரகுராம் தொடர்ந்து குற்றச்சாட்டு வைத்த நிலையில், அவர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி, ஆறு மாத காலத்திற்கு நீக்கப்படுவதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அவர்களிடம் கட்சி சார்பாக தொடர்பு வைத்துகொள்ள வேண்டாம் என கூறியுள்ளார்.

ஆனால் இன்னும் திருச்சி சூர்யா நீக்கப்படவில்லை. மற்ற கட்சியில் பெண்களுக்கு பாதிப்பு என்றால் குரல் கொடுக்கும் குஷ்பு இந்த விவகாரத்தில் அமைதியாக இருப்பது ஏன் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

Categories

Tech |