போலீஸாருக்கு எதிராக பொய் குற்றச்சாட்டு கூறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்பது குறித்து உயர்நீதிமன்ற உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது. சட்டத்தின்படியில் இருந்து தப்பிக்க காவல்துறையினருக்கு எதிராக எந்த ஆதாரமும் இல்லாமல் பொய் குற்றசாட்டை தெரிவிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க நேரிடும் என்பது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருக்கிறது. போலீசாருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டால் உண்மை தன்மை குறித்து விசாரிக்க வேண்டும் என்பதது தொடர்பாகவும் சென்னை உயர்நீதிமன்றம் தன்னுடைய உத்தரவில் தெரிவித்து இருக்கிறது.
Categories