தமிழகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கொரானா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.
ஓமனில் இருந்து நாடு திரும்பிய தமிழகத்தை சேர்ந்த ஒருவருக்கு பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானில் இருந்து லடாக் வந்த 2 பேருக்கும் கொரான இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரானா உறுதி செய்யப்பட்ட மூவரின் உடல்நிலை சீராக உள்ளது என சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்தார் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது.