முதல்வர் ஸ்டாலின் சர்வதேச மற்றும் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். கடந்த 2019 ஆம் வருடம் நடைபெற்ற சர்வதேச மாற்றுத்திறனாளிகள் போட்டி மற்றும் ஆசிய ஆக்கி போட்டியில் பதக்கங்களை வென்ற 10 வீரர்களுக்கும், குஜராத்தில் நடைபெற்ற 36-வது தேசிய விளையாட்டு போட்டியில் பதக்கங்களை வென்ற 180 வீராங்கனைகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் ஊக்கத்தொகையை வழங்கியுள்ளார். இந்த விளையாட்டுப் போட்டிகளில் பதக்கங்களை வென்ற 190 வீரர்களுக்கு 4 கோடியே 85 லட்சம் ரூபாய் மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது.
Categories