தேசிய சித்தா நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
சென்னையில் தேசிய சித்தா நிறுவனம் அமைந்துள்ளது. இந்த நிறுவனத்தில் உதவி பேராசிரியர், சுருக்குக்கெழுத்தாளர், கிளார்க் ஆகிய குரூப் ஏ மற்றும் சி காலிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில்
1.பணி:professor
சம்பளம் : 37,400 முதல் 67,000 வரை வழங்கப்படும்.
வயது: ஐம்பதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: சித்த மருத்துவ பிரிவில் முதுகலை பட்டம் பெற்று 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்று இருக்க வேண்டும்.
2. பணி: assistant superintendent
சம்பளம்: 15000 முதல் 39,000 வரைவழங்கப்படும்.
வயது: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி; சித்த மருத்துவ பிரிவில் முதுகலை பட்டம் பெற்று இருக்க வேண்டும்.
3. பணி: Lower Division Clerk
சம்பளம்: 5,200 முதல் 20,000 வரை வழங்கப்படும்.
வயதுவரம்பு: 28க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 12-ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் தட்டச்சு செய்ய தெரிந்திருக்க வேண்டும்.
இந்நிலையில் தகுதியானவர்கள் குரூப் ஏ பணியிடங்களுக்கு 750 ரூபாயும், சி பணியிடங்களுக்கு 500 ரூபாய் கட்டணத்தை டி.டி.யாக எடுத்து Director, national institute of siddha, Chennai என்ற பெயருக்கு அனுப்பி வைக்க வேண்டும். அதன்பின்னர் nttps://nischennai.org என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அத்துடன் ஏ4 சீட் பேப்பரில் தட்டச்சு செய்து இணைத்த பின்னர் படிவத்தின் வலது முனையில் புகைப்படம் ஒட்டி கையொப்பமிட்டு தேவையான அனைத்து சான்றிதழின் நகல்களையும் இணைத்து மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.