Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: தமிழ்நாட்டைவிட்டு வெளியேற அனுமதி மறுப்பு …!!

ஆவின் நிறுவனங்களில் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி செய்த வழக்கில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி னுடைய நிபந்தனை ஜாமினில் தளர்வுகள் செய்ய உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்து விட்டார்கள். அதே போலதமிழகத்திலிருந்து வேறு மாநிலங்களுக்கு செல்ல அனுமதி கோரிய ராஜேந்திர பாலாஜி னுடைய கோரிக்கையும் நிராகரித்து இருக்கிறார்கள்.  இந்த வழக்கில் ராஜேந்திர பாலாஜி மீது போடப்பட்டிருக்கின்ற வழக்குகளில் 45 நாட்களுக்கு நாட்களுக்குள் குற்ற பத்திரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் இன்றைக்கு உத்தரவு பிறப்பித்து இருக்கிறது.

Categories

Tech |