Categories
டெக்னாலஜி

வாடிக்கையாளர்களே…! விரைவில் தமிழகத்திலும்…. ஏர்டெல் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் 11 நகரங்களில் பிரபல ஏர்டெல் நிறுவனம் 5 ஜி சேவையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஐதராபாத், சிலிகுரி, குவாத்தி, பானிப்பட், நாக்பூர், வாரணாசி, குருகிராம் ஆகிய நகரங்களில் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது.
விரைவில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் 5ஜி சேவை வழங்கப்படவுள்ளது.

மேலும் புனேவில் விமான நிலையங்களில் மட்டும் ஏர்டெல் 5ஜி சேவை எடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5ஜி சேவையை பெறுவதற்கு பயனர்கள் 5ஜி சேவையை சப்போர்ட் செய்யும் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்த வேண்டும்.

Categories

Tech |