விஜய்சேதுபதி நடிக்கும் 46வது படத்தை டிரைக்டர் பொன்ராம் இயக்குகிறார். இப்படத்தில் விஜய் சேதுபதி போலீஸ் அதிகாரி கெட்டப்பில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “டிஎஸ்பி” என பெயரிடப்பட்டு உள்ளது. இவற்றில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அனு கீர்த்திவாஸ் நடித்து உள்ளார். அத்துடன் பிரபாகர், புகழ், இளவரசு, ஞானசம்மந்தன், தீபா, சிங்கம்புலி உட்பட பலர் நடித்து உள்ளனர்.
Please watch #DSP trailer
▶️ https://t.co/8V1REJFP1f#DSPonDec2nd
A @ponramvvs directorial
A @immancomposer musical
A @stonebenchers production
@karthiksubbaraj @kaarthekeyens @kalyanshankar @anukreethy_vas @vivekharshan @Venkatesh7888 @dineshkrishnanb @Veerasamar pic.twitter.com/nF4dnyLuQ6— VijaySethupathi (@VijaySethuOffl) November 25, 2022
இப்படத்திற்கு இசையமைப்பாளர் டி.இமான் இசையமைக்கிறார். அதேபோல் வெங்கடேஷ், தினேஷ் கிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்து உள்ளார். அண்மையில் இத்திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர் இப்போது வெளியாகியுள்ளது. அத்துடன் “டிஎஸ்பி” படம் வரும் டிசம்பர் 2ஆம் தேதி வெளியாகவுள்ளது.