Categories
இயற்கை மருத்துவம் லைப் ஸ்டைல்

இரண்டு மணி நேரத்தில் மூட்டு வலி குணமாகும்..இந்த மூன்று பொருள் போதும்..!!

நிறைய பேருக்கு இருக்கக்கூடிய மூட்டுவலி பிரச்சினை, இதை எவ்வாறு சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்..

இந்த மூட்டுவலி இருப்பவர்களுக்கு இயற்கையான முறையில் சரி செய்வதற்கு தேவையான பொருட்கள்:

விளக்கெண்ணெய்   – 1 டீஸ்பூன்
கடுகு எண்ணெய்        – 1 டீஸ்பூன்
பச்சை கற்பூரம்            – 2

செய்முறை:

ஒரு கிண்ணத்தில் முதலில் விளக்கெண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டாவதாக கடுகு எண்ணெய் ஒரு ஸ்பூன் சேர்த்துக்கொள்ள வேண்டும். இரண்டையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதோடு நாம் எடுத்து வைத்திருக்கும் பச்சை கற்பூரத்தை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது இவை மூன்றையும் நன்றாக கலந்துவிட வேண்டும். இரண்டு மணி நேரம் சூரிய ஒளியில் வைக்கவேண்டும். பின்னர்  எடுத்து பார்த்தீர்களென்றால் பச்சை கற்பூரம் விளக்கெண்ணெய் கூடவும், கடுகெண்ணெய் கூடவும் நன்றாக கரைந்துவிடும். அந்த எண்ணெய் மூட்டு வலி இருக்கும் இடத்தில், நன்றாக மசாஜ் மாதிரி செய்து வாருங்கள். மூட்டு வலி படிப்படியாக குறைய ஆரம்பித்துவிடும். இயற்கையான முறையில் செய்யக்கூடிய ஒரு எளிமையான முறை.

Categories

Tech |