Categories
கிரிக்கெட் விளையாட்டு

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் மரணம்…. பெரும் சோகம்…!!!

முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டேவிட் முர்ரே காலமானார். பிரிட்ஜ்டவுனில் உள்ள அவரது வீட்டின் முன்பு மயங்கி விழுந்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது. 1970 -1980-களில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் விக்கெட் கீப்பராக இருந்த இவர், 19 டெஸ்ட் (601 ரன்கள்), 10 ஒருநாள் (45 ரன்கள்) போட்டிகளில் விளையாடியுள்ளார். விக்கெட் கீப்பராக 73 கேட்ச்களை பிடித்துள்ளார். இவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Categories

Tech |