Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மிதுனம் ராசிக்கு…! புத்துணர்ச்சி ஏற்படும்..! தன்னம்பிக்கை மேலோங்கும்..!!

மிதுனம் ராசி அன்பர்களே..!
இன்று நம்பிக்கை நிறைந்திருக்கும் சூழல் காணப்படும்.

உங்களின் இலக்குகளை அடைவதற்கான தைரியமும் தகுதியும் உண்டாகும். உங்கள் வளர்ச்சி அதிகரிக்கும். உங்களிடம் தன்னம்பிக்கை நிறைந்துக் காணப்படும். இன்று புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். இன்று பணியில் வெற்றிக் காண்பீர்கள். உங்களின் திறமை மேலதிகாரிகளால் பாராட்டப்படும். இன்று உங்களின் துணையுடன் நன்கு அணுகுமுறையை கொண்டிருப்பீர்கள். உங்களின் துணையுடன் அன்பாக நடந்துக் கொள்வீர்கள். இன்று உங்களிடம் பணம் அதிகமாக காணப்படும். அதிர்ஷ்டம் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.

இன்று தேக ஆரோக்கியம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். நீங்கள் மன உறுதியுடன் காணப்படுவீர்கள். இன்று உங்களின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். மாணவ மாணவியர்களுக்கு இன்று ஆர்வம் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் சற்று விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். இன்று நீங்கள் சூரிய பகவான் வழிபாட்டையும் ஆஞ்சநேயர் வழிபாட்டையும் மேற்கொள்வது நல்லபலனைப் பெற்றுக் கொடுக்கும்.

அதிர்ஷ்டமான திசை: கிழக்கு.
அதிர்ஷ்டமான எண்: 8 மற்றும் 4.
அதிர்ஷ்டமான நிறம்: ரோஸ் மற்றும் ஊதா நிறம்.

Categories

Tech |