Categories
சினிமா தமிழ் சினிமா

BIGGBOSS.. இன்று வெளியேற்றப்படும் போட்டியாளர்…. எதிர்பாராததை எதிர்பாருங்கள்….!!!!

பிக் பாஸ் நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. வீட்டிற்குள் கடும் சண்டையை போட்டு அசிம் வெளியே போவார் என்று சக போட்டியாளர்கள் எதிர்பார்த்த நிலையில் கடந்த வாரம் சேவ் செய்யப்பட்டார். அதேபோல இந்த வாரமும் வாக்கு அடிப்படையில் முன்னிலையில் இருக்கிறார். இந்த நிலையில் இந்த வாரம் குறைந்த வாக்குகள் பெற்று ராபர்ட் மாஸ்டர் வெளியேற்றப்பட்டுள்ளார்.

இவர், டாஸ்க்கில் கவனம் செலுத்தாமல் சக பெண் போட்டியாளரான ரட்சிதா பின்னால் சுற்றிக் கொண்டிருந்ததே வெளியேற்றத்திற்கு முக்கிய காரணம். இந்த வாரம் எலிமினேஷனில் இருந்த தனலட்சுமி, அசீம், ராம், மணிகண்டன், அமுதவாணன், கதிரவன் ஆகியோர் அவரைவிட அதிக வாக்குகள் பெற்று காப்பற்றப்பட்டுள்ளனர்.

Categories

Tech |