Categories
மாநில செய்திகள்

மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல இயங்கும்…. பயணிகளுக்கு ரயில்வே முக்கிய அறிவிப்பு….!!!

பராமரிப்பு பணிகள் காரணமாக மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் ஆனது நவம்பர் 28ஆம் தேதி முதல் நவம்பர் 30ம் தேதி வரை மதுரை – திண்டுக்கல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை என்பதனால் மதுரை – விழுப்புரம் விரைவு ரயில் வழக்கம் போல மதுரையிலிருந்து இயக்கப்படும் என்று மதுரை ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது. அதேபோல மதுரை -கச்சிகுடா வராந்திர விரைவு ரயில் நவம்பர் 30ம் தேதி அன்று மதுரையிலிருந்து வழக்கம் போல காலை 5:30 மணிக்கு புறப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

Categories

Tech |