பிரபல சீரியல் நடிகை மகாலட்சுமியும் தயாரிப்பாளர் ரவீந்தரும் காதலித்து கடந்த செப்டம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களுடைய திருமணம் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாக பேசப்பட்டது. இதுவரை எந்த பிரபலங்களின் திருமணமும் இந்த அளவுக்கு பேசப்படவில்லை என்று தான் சொல்ல வேண்டும். ரவி மற்றும் மகா இருவருக்குமே இரண்டாம் திருமணம்.
இந்நிலையில் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமியின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வெளியாகி லைக்ஸ்களை அள்ளும். அந்த வகையில் ரவி மற்றும் மகா ரொமான்ஸ் செய்யும் லேட்டஸ்ட் புகைப்படமானது தற்போது insta-வில் வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்களும் உருவத்தை பார்க்காமல் இருவரும் மகிழ்ச்சியாக கடைசி வரை சந்தோஷமாக வாழ வேண்டும் என்று வாழ்த்தி வருகிறார்கள். மேலும் ரவி-மகாவின் லேட்டஸ்ட் புகைப்படத்திற்கு லைக்ஸ்களும் குவிந்து வருகிறது.
View this post on Instagram