Categories
வேலைவாய்ப்பு

12th முடித்தவர்களுக்கு…. இந்திய கடலோர காவல்படை வேலை…. இன்றே கடைசி தேதி…!!!

இந்திய கடலோர காவல்படை தமிழக பிரிவில் காலியாக உள்ள இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது-18-27

படிப்பு -10-12th தேர்ச்சி

விண்ணப்பிக்கும் முறை: https:// indiancoastguard.gov.in/ என்ற இணையத்தில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து, அதில் குறிப்பிட்டிருக்கும் முகவரிக்கு அனுப்ப வேண்டும். விண்ணப்பிக்க

கடைசி தேதி:29.11.2022

Categories

Tech |