Categories
சினிமா தமிழ் சினிமா

நான் பண்றது பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க.. இல்லன்னா வெளியே கொண்டு வந்துடுங்க… ரசிகரின் கேள்வி.. மைனா சர்ச்சைக்குரிய பதில்..!!!

ரசிகரின் கேள்விக்கு சர்ச்சைக்குரிய பதிலை தந்துள்ளார் மைனா.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி தற்போது 50 நாட்களை கடந்துள்ளது. ஞாயிற்றுக்கிழமை எபிசோடில் பார்வையாளர்கள் போட்டியாளர்களிடம் கேள்வி கேட்கும் ஒரு பகுதி நடந்தது. அப்போது மைனா மற்றும் ரச்சிதாவிடம் கேள்வி கேட்ட ஒருவர் உங்க paid holidays எப்படி இருக்குதுன்னு கேட்டார்.

மற்றொருவர் மைனா மணிகண்டன் உள்ளிட்டோர் நட்பு என்ற பெயரில் cringe செய்கின்றார்கள் என குற்றம் சாட்டினார். இதற்கு பதில் அளித்த மீனா நான் பண்றது பிடிச்சா சப்போர்ட் பண்ணுங்க, இல்லனா வெளியே கொண்டு வந்துருங்க என கூறியுள்ளார்.

Categories

Tech |