இந்தியாவில் கடந்த 122 வருடங்களாக இல்லாத அளவிற்கு வட மாநிலங்களில் சராசரி வெப்பநிலை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் டெல்லி, பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் அடுத்த சில நாட்களில் வெப்பம் தனிய வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனையடுத்து டெல்லியில் நேற்று வெப்பநிலை இயல்பை விட 3 புள்ளிகள் குறைந்து 7.3 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மேலும் காற்றின் தர குறியீடு 358 என்ற நிலையில் மிகவும் மோசமான பிரிவில் உள்ளதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
Categories