Categories
ஆன்மிகம் இந்து ராசிபலன் ஜோதிடம்

மீனம் ராசிக்கு…! சாதகபலன் உண்டாகும்..! அக்கறை கூடும்..!!

மீனம் ராசி அன்பர்களே..!
இன்று நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சியளிக்கும்.

வருமானத்தை அதிகமாக்க கடுமையாக உழைப்பீர்கள். வெற்றிகரமாக எந்தவொரு வேலையிலும் ஈடுபடுவீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். முயற்சிகளில் சாதகப்பலன் உண்டாகும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் காணப்படும். சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். இன்று நீங்கள் புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். தெய்வீக நம்பிக்கையில் நாட்டம் செல்லும்.

பிரச்சனைகள் நல்ல முடிவை கொடுப்பதாக இருக்கும். மனதில் உறுதித்தன்மை அதிகரிக்கும். மாணவர்களின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது மஞ்சள் நிறத்தில் ஆடை அணியவேண்டும். மஞ்சள் நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தையே கொடுக்கும். அப்படியே இன்று விஷ்ணு பகவான் வழிபாட்டை மேற்கொண்டு வாருங்கள், இன்றைய நாள் சிறப்பாக இருக்கும்.

அதிர்ஷ்டமான திசை: தெற்கு.
அதிர்ஷ்டமான எண்: 2 மற்றும் 4.
அதிர்ஷ்டமான நிறம்: மஞ்சள் மற்றும் வெள்ளை நிறம்.

Categories

Tech |