டெபிட் கிரெடிட் கார்டு உபயோகபடுத்தும் நபர்கள் வருகின்ற 16 ஆம் தேதிக்குள் பண பரிவர்த்தனை கட்டாயமாக செய்திருக்க வேண்டுமென ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
டெபிட், கிரெடிட் கார்டு பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் வருகின்ற மார்ச் 16ஆம் தேதிக்குள் ஒருமுறையாவது கார்டை பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்ய வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதனை செய்ய தவறினால் நிரந்தரமாக அவர்களது ஆன்லைன் பரிவர்த்தனை ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ளது. இதனை ஏடிஎம் இயந்திரம் மூலம் செய்யாமல் ஆன்லைன் மூலம் மட்டுமே செய்ய வேண்டும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.