Categories
தேசிய செய்திகள்

சைனிக் பள்ளிகளில் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க…. மேலும் 5 நாட்களுக்கு காலக்கெடு நீட்டிப்பு….!!!

சைனிக் பள்ளிகளில் சேர்க்கைக்கான விண்ணப்ப காலக்கெடு நீட்டிக்கப்பட்டு உள்ளது. விண்ணப்பிக்க காலக்கெடு நவம்பர் 30ஆம் தேதி முடிவடைந்த நிலையில் தற்போது மேலும் 5 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு, டிசம்பர் 5 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று சைனிக் பள்ளிகளின் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த நுழைவு தேர்வில் தகுதிபெறும் மாணவர்களுக்கு நாடு முழுவதும் உள்ள 33 சைனிக் பள்ளிகளில் சேர்க்கை வழங்கப்படும்.

Categories

Tech |