Categories
சினிமா தமிழ் சினிமா

கவுதம் கார்த்தி-மஞ்சிமா மோகன் காதல் ஜோடியின் அழகிய புகைப்படங்கள்….. இணையத்தில் வெளியீடு…. வைரல்….!!!!

நடிகர் கார்த்திக்கின் மகன் கவுதம் கார்த்திக்கும், மஞ்சிமா மோகனும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் இரண்டு பேரும் தங்களது காதலை சமூகவலைதளத்தின் வாயிலாக உறுதிசெய்தனர். அதன்பின் கவுதம் கார்த்தி மற்றும் மஞ்சிமா மோகன் இருவரும் சென்ற நவம்பர் 28ம் தேதி எளிய முறையில் திருமணம் செய்து கொண்டனர்.

இவர்களது திருமணத்தில் இரு வீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் சில திரைத்துறை நண்பர்கள் மட்டும் பங்கேற்றனர். இந்த நிலையில் அவர்கள் திருமணத்தில் எடுக்கப்பட்ட போட்டோக்கள் சமூகவலைதளப் பக்கத்தில் வைரலாகி வருகிறது. இப்புகைப்படங்களுக்கு ரசிகர்கள் அதிகம் லைக் கொடுத்து வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by Manjima Mohan (@manjimamohan)

Categories

Tech |