Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று(3.12.22) காலை 9.15 – மாலை 5 மணி வரை…. இங்கு கரண்ட் இருக்காது…. சீக்கிரமா வேலையை முடிங்க…!!!

தமிழகத்தில் இன்று பல்வேறு இடங்களில் காலை 9:15 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திருச்சி

மன்னார்புரம்துணை மின்நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. எனவே இந்த துணை மின்நிலையத்தில் இருந்து மின் வினியோகம் பெறும் பகுதிகளான மன்னார்புரம் டி.வி.எஸ். டோல்கேட், உலகநாதபுரம், என்.எம்.கே.காலனி, சி.எச். காலனி, உஸ்மான் அலிதெரு, சேதுராமன்பிள்ளை காலனி, ராமகிருஷ்ணா நகர், முடுக் குப்பட்டி, கல்லுக்குழி, ரேஸ் கோஸ் ரோடு, சட்டக்கல் லூரி, தந்தை பெரியார் கல் லூரி, கேசவ நகர், காஜா நகர், சுப்பிரமணியபுரம், மத்திய சிறைச்சாலை, கொட்டப் பட்டு, இலங்கை தமிழர்கள் மறுவாழ்வு முகாம், பால் பண்ணை, பொன்மலைப் பட்டி, ரஞ்சிதபுரம், செங்கு ளம்காலனி, இ.பி.காலனி, காஜாமலை, தர்காசாலை (கலெக்டர் பங்களா), மன்னார்புரம், பி.டி. காலனி ஆகிய பகுதிகளில் காலை 9.15 மணி முதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை திருச்சி கிழக்கு மின்வாரிய செயற் பொறியாளர் கே.ஏ.முத்துராமன் தெரிவித்துள்ளார்.

முசிறி துணை மின் நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) அவசர கால பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. இதனால் இங்கிருந்து மின்சாரம் வினியோகம் பெறும் பகுதிகளான முசிறி, சிங்காரசோலை, பார்வதிபுரம் புதிய பஸ் நிலையம், ஹவுசிங் யூனிட், சந்தைப்பாளையம், அழகாபட்டி, திருச்சி ரோடு, துறையூர் ரோடு, சிலோன் காலனி, தண்டலை புத்தூர், வேளாகநத்தம், அந்தரப்பட்டி, தொப்பளாம் பட்டி, வடுகப்பட்டி, காமாட்சிபட்டி, சிந்தம்பட்டி, கருப்பணாம்பட்டி, அழகரை, மணமேடு, சீனிவாசநல்லூர், கோடியம்பாளையம், திருஈங்கோய்மலை, தும்பலம், முத்தம்பட்டி, மேட்டுப்பட்டி, சிட்டிலாரை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9.45 முதல் மாலை 4 மணி வரை மின் வினியோகம் இருக்காது. இந்த தகவலை முசிறி மின்சார வாரிய செயற்பொறியாளர் மேரி மேக்டலின் பிரின்சி தெரிவித்துள்ளார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம், தா.பழூர்,உடையார்பாளையம், தழுதாழைமேடு பகுதிகளில் இன்று (சனிக்கிழமை) மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. ஜெயங்கொண்டம், தா.பழூர், உடையார்பாளையம் மற்றும் தழுதாழைமேடு ஆகிய துணைமின் நிலையங்களில் நாளை மாதாந்திர பணிகள் நடைபெறுகிறது. இதையொட்டி இந்த துணை மின் நிலையங்களில் இருந்து மின்வினியோகம் பெறும் பகுதிகளான ஜெயங்கொண்டம், கல்லாத்தூர், வடவீக்கம், விழப்பள்ளம், உட்கோட்டை, பெரியவளையம், குருவாலப்பர்கோயில், பிச்சனூர், ஆமணக்கந்தோண்டி, வாரியங்காவல், இலையூர், புதுக்குடி, செங்குந்தபுரம், உடையார்பாளையம், இரும்புலிக்குறிச்சி, குமிழியம், பரணம், சோழங்குறிச்சி, இடையார், த.மேலூர், த.பொட்டக்கொல்லை, மணகெதி, துளாரங்குறிச்சி, சூரியமணல், இளமங்கலம், தா.பழூர், சிலால், வாணந்திரையன்பட்டினம், இருகையூர், கோடாலிகருப்பூர், உதயநத்தம், அணைக்குடம், சோழமாதேவி, தென்கச்சிபெருமாள்நத்தம், நாயகனைபிரியாள், பொற்பொதிந்தநல்லூர், இடங்கண்ணி, கோடங்குடி, அருள்மொழி, வாழைக்குறிச்சி, மதனத்தூர். திரிபுரந்தான், வேம்புகுடி, தென்னவநல்லூர், இடைகட்டு, ஆயுதகளம் (வடக்கு மற்றும் தெற்கு), தழுதாழைமேடு, குழவடையான், வீரசோழபுரம், வளவனேரி, பிள்ளைபாளையம், கங்கைகொண்டசோழபுரம், இளையபெருமாள்நல்லூர், மெய்க்காவல்புத்தூர் மற்றும் துணைமின் நிலையங்களின் அருகே உள்ள கிராம பகுதிகளில் காலை 9 மணி முதல் பராமரிப்பு பணிகள் நிறைவடையும் வரை மின் வினியோகம் இருக்காது என ஜெயங்கொண்டம் மின்வாரிய உதவி பொறியாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |