Categories
சினிமா தமிழ் சினிமா

சேலையில கூட இப்படியா வரணும்?….. நடிகை பூஜா ஹெக்டே பங்கேற்ற விழா…. வெளியான வீடியோ….!!!!

நடிகை பூஜாஹெக்டே நடித்த பீஸ்ட் திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. அத்துடன் இவர் தெலுங்கில் நடித்த ராதே ஷியாம், ஆச்சார்யா ஆகிய திரைப்படங்களும் பிளாப் ஆனது. இதன் காரணமாக அவர் அடுத்து வெற்றி கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் உள்ளார். இந்நிலையில் அவர் Cirkus திரைப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் பங்கேற்று இருக்கிறார்.

ரோஹித் ஷெட்டி அப்படத்தை இயக்கி இருக்கிறார். அந்த விழாவிற்கு பூஜாஹெக்டே ரெட் கலர் சேலையில் வந்துள்ளார். சேலை என்றாலும் கூட கிளாமருக்கு குறைவில்லாமல் தான் அவரது உடையிருந்தது. தற்போது அவரது வீடியோ இணையத்தில் வைரலாகி நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.

Categories

Tech |