Categories
தேசிய செய்திகள்

அடேங்கப்பா… 8 மாதங்களில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை உயர்வு… எவ்வளவு தெரியுமா…? வெளியான அறிக்கை..!!!!!

கொரோனா தொற்று முற்றிலும் கட்டுப்படுத்தப்பட்டுள்ள நிலையில் கடந்த 8 மாத காலத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை நல்ல வளர்ச்சி காணப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் கூறியுள்ளது.  ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 30, 2022 வரையான  காலகட்டத்தில் ரயில் பயணிகளின் எண்ணிக்கை 76 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. கடந்த வருடத்தின் ரயில்வே பயணிகளின் பிரிவு வருமானம் ரூ.24 ஆயிரத்து 631  கோடியாக இருந்து வந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் பயணிகள் பிரிவில் ரயில்வேயில் வருமானம் ரூ. 43,324 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல் முன்பதிவு செய்து பயணம் செய்கின்ற பயணிகள் பிரிவில் கடந்த வருடத்தில் வருமானம் ரூ. 48 கோடியே 60 லட்சம் இருந்த நிலையில் தற்போதைய காலகட்டத்தில் வருமானம் ரூ.53 கோடியே 65 லட்சம் பயணம் செய்துள்ளனர்.  கடந்த வருடம் ரூ.22 ஆயிரத்து 904 கோடியாக இருந்த முன்பதிவு பயணிகள் பிரிவில் தற்போது 50 சதவீதம் அதிகரித்து ரூ.34 ஆயிரத்து 33 கோடியாக உயர்ந்துள்ளது.

அதேபோல் கடந்த வருடம் இதே காலகட்டத்தில் வருமானம் ரூ.138 கோடியே 13 லட்சம்  பயணம் செய்துள்ள முன்பதிவு இல்லா பயணிகள் பிரிவில் இந்த வருடம் 155 சதவீதம் வளர்ச்சி காணப்பட்டு ஏப்ரல் 1-ம் தேதி முதல் நவம்பர் 30-ஆம் தேதி வரையிலான பயணம் செய்த பயணிகளின் எண்ணிக்கையானது ரூ.352 கோடியே 73 லட்சமாகும். மேலும் முன்பதிவில்லா பயணிகள் பிரிவில் கடந்த வருடம் ரூ.1,728 கோடி இருந்து வந்த நிலையில் தற்போது இந்த வருமானம் 422 சதவீதம் அதிகரித்து கடந்த 8 மாத காலகட்டத்தில் ரூ.921 கோடி  அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |