Categories
உலக செய்திகள் பல்சுவை

“ப்ப்ப்பா”…. ஒரு வீட்டையே அலேக்காக தூக்கிய கிராம‌ மக்கள்….. அதுவும் ஒரு முதியவருக்காக…. வைரல் வீடியோ….!!!!!

பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வீட்டை ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து தூக்கிய வீடியோவானது தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதாவது வயதான முதியவர் ஒருவர் தன்னுடைய உறவினர்களுடன் கடைசி காலத்தை கழிக்க வேண்டும் என்று விரும்பியுள்ளார்.

இவரின் ஆசையை நிறைவேற்றுவதற்காக ஊர் மக்கள் அனைவரும் சேர்ந்து அவருடைய வீட்டை தூக்கி உறவினர்களின் வீட்டின் அருகில் வைத்துள்ளனர். அதன் பிறகு மொத்தம் 7 அடி உயரமுள்ள வீட்டை 24 நபர்கள் சேர்ந்து தூக்கியுள்ளார்கள். மேலும் இந்த வீடியோவானது சமூக வலை தளங்களில் வைரலாகி வரும் நிலையில், ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

 

 

Categories

Tech |