Categories
சினிமா

“இந்த விஷயத்தில் என்னோட போட்டிபோட முடியாது”…. சன்னி லியோனுக்கு டஃப் கொடுக்கும் உர்பி ஜாவித்….!!!!

பிரபல தொலைக்காட்சி நடிகை ஆன உர்பிஜாவித் இந்தி பிக்பாஸ் ஓ.டி.டி நிகழ்ச்சியில் பங்கேற்று ஓவர் நைட்டில பாப்புலரானார். இதையடுத்து இவர் தொடர்ச்சியாக பல்வேறு கவர்ச்சியான வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் உர்பி ஜாவித் எந்தவொரு ஆடையும் அணியாமல் கவர்ச்சியில் வெறும் சிகப்புநிற டேப்களை சுவற்றுடன் சேர்த்து ஒட்டிக்கொண்டு இருப்பது போல புதிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

அதனை தொடர்ந்து ஆடை வடிவமைப்பு குறித்து நடிகை சன்னி லியோன், உர்பி ஜாவித்தை பாராட்டியிருக்கிறார். இதற்கு பதிலளித்த உர்பி ஜாவித், என் தனித்துவமிக்க ஆடை உணர்வுக்காக நான் அறியப்பட்டவள். நீங்கள் தன்னுடன் போட்டியிடலாம், ஆனால் என் ஆடை உடன் போட்டியிட இயலாது என்று கூறினார்.

Categories

Tech |