Categories
இந்திய சினிமா சினிமா

மலையாள நடிகர் கொச்சு பிரேமன் மறைவு…. கேரள CM பினராயி விஜயன் இரங்கல்..!!

பிரபல மலையாள நடிகர் கொச்சு பிரேமன் (68) காலமானார். இவரின் இயற்பெயர் கே.எஸ்.பிரேம்குமார். சில நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்த அவர் திருவனந்தபுரத்தில் காலமானார். மலையாளத்தில் 250க்கும் மேற்பட்ட படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை பாத்திரங்களில் நடித்துள்ளார். பல்வேறு சீரியல்களிலும் நடித்துள்ளார். கொச்சு பிரேமனின் மறைவுக்கு கேரள CM பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |