Categories
சினிமா தமிழ் சினிமா

நடிகை ஹன்சிகா திருமணத்திற்கு பிறகு ஹனிமூன் போகலையாம்…. அதற்கு பதில் எங்கே போகிறார் தெரியுமா…..???

ஹன்சிகா மற்றும் சொஹைல் கத்தூரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palace-ல் நடைபெறவுள்ளது. 

ஹன்சிகா மற்றும் சொஹைல் கத்தூரியா திருமணம் இன்று மாலை ஜெய்ப்பூரில் இருக்கும் Mundota Fort and Palace-ல் நடைபெறவுள்ளது. இவர்களது திருமண கொண்டாட்டம் சில நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. இந்நிலையில் இவர்களது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. இதனை அடுத்து நடிகை ஹன்சிகா திருமணம் முடிந்த கையோடு ஹனிமூனுக்கு போகப்போறது இல்லையாம்.

ஆனால் டிசம்பர் 6-ஆம் தேதி மும்பையில்  நடக்கும் ஒரு விளம்பர பட சூட்டிங்க்கு செல்கிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து நடிகை ஹன்சிகா கூறியதாவது, “நான் கமிட் ஆகியுள்ள எல்லா சூட்டிங்கையும் முடித்துவிட்டு அதன் பிறகு தான் தனது கணவருடன் ஹனிமூன் செல்வேன்” என்று  அவர் கூறியுள்ளார்.

 

Categories

Tech |