கூட்டுறவுத் துறை செயலாளராக உள்ள ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் தலைமைச் செயலாளராக பதவி உயர் வழங்கப்பட்டுள்ளது.
1992 ஐஏஎஸ் அதிகாரிகள் எட்டு பேருக்கு தலைமைச் செயலாளர் நிகரான அடிஷனல் சிப் செகரட்டரி ( கூடுதல் தலைமைச் செயலாளர்) என பதவி உயர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஐஏஎஸ் அதிகாரி ராதாகிருஷ்ணன் அவர்கள் தற்போது கூட்டுறவுத் துறையில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இவருக்கு கூடுதல் தலைமைச் செயலாளர் பதவி உயர் என்பது வழங்கப்பட்டிருக்கிறது. அவரோடு 1992ஆண்டு பணிகளை சேர்ந்தவர்கள் எட்டு பேருக்கு பதவி உயர் என்பது வழங்கப்பட்டுள்ளது.
ராஜேந்திரகுமார் ஐஏஎஸ், நீரஜ் மிட்டல் அவருக்கும் இந்த பதவி உயர்வு என்பது வழங்கப்பட்டுள்ளது. அதே போல பிற்படுத்தப்பட்ட நலத்துறையில் செயலாளராக இருக்கும் செயலருக்கு பதவி உயர்வு,அதே போல குமார் ஜெயின் , கோபால் ஐஏஎஸ் தற்போது போக்குவரத்து துறையில் பணியாற்றி வரக்கூடிய நிலையில் அவருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. மொத்தமாக எட்டு ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் கூடுதல் தலைமை செயலாளராக பதவி உயர்வு வழங்கப்பட்டிருப்பது