அரசு பஸ் ஊழியர்கள் திடீர் போராட்டம் நடத்திவருகின்றனர். கடலூர் மற்றும் திருப்பூரில் அரசு பஸ் ஊழியர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊதியம் மற்றும் ஒப்பந்தம் குறித்து பேச்சு வார்த்தை நடத்தக்கோரி வேலை நிறுத்தப்போராட்டத்தில் 500-க்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
Categories