TNPSC குடிமை பணி தேர்வு III (தொகுதி III A) பதவிக்கான எழுத்து தேர்வு ஜன.28ல், 38 மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், தற்போது சென்னை, மதுரை, கடலூர், காஞ்சி, கோவை, நா.கோவில், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சை, உதகை, திருச்சி, நெல்லை, வேலூர் உள்ளிட்ட 15 தேர்வு மையங்களில் மட்டும் எழுத்து தேர்வு நடைபெறும் என்று TNPSC அறிவித்துள்ளது.
Categories