கொலம்பியாவில் கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவில் பேருந்து ஒன்று புதையுண்டதில் 33 பேர் உயிரிழந்துள்ளனர் என்று அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. மண் சரிவில் மேலும் பலர் புதையுண்டு இருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. தற்போது மீட்புக்குழுவினர் மீட்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Categories