கன்னி ராசி அன்பர்களே..! இன்று சிலரது செயலால் உங்களுக்கு சில பிரச்சனைகள் ஏற்படும். மதிநுட்பத்துடன் செயல்பட்டால்தான் இன்று வெற்றி கிடைக்கும். தொழில் வியாபாரம் செழித்து பணவரவு அதிகரிக்கும். சமூகத்தில் புதிய அந்தஸ்து கிடைக்கும். பணியாளர்கள் நிர்வாகத்தினரிடம் பாராட்டுகளைப் பெறுவீர்கள். புத்திரர்களுக்கு விரும்பிய பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். இன்றும் சுபகாரிய சம்பவங்களும் ஏற்படும்.
மன நிம்மதியும் ஏற்படும். தெளிவான சிந்தனையுடன் எதிலும் ஈடுபடுவீர்கள். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். இன்று உற்சாகமாக காணப்படுவீர்கள். திடீர் செலவு மட்டும் ஏற்படும், அதை மட்டும் நீங்கள் கட்டுக்குள் வைத்துக் கொள்ளுங்கள். இன்று மாணவர்களுக்கு எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். கல்வியில் சிறந்து விளங்குவார்கள், தேர்வில் நல்ல மதிப்பெண்கள் எடுக்க கூடும்.
இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஆரஞ்சு நிற ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள், ஆரஞ்சு நிறம் உங்களுக்கு அதிஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லை இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் உங்களுக்கு சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்ட திசை: மேற்கு
அதிர்ஷ்ட எண்: 6 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறம்