கடகம் ராசி அன்பர்களே..! இன்று எவருக்கும் தேவையற்ற வாக்குறுதிகளை மட்டும் தயவு செய்து கொடுக்க வேண்டாம். நல்ல செயல்களில் ஈடுபட்டு நலம் பெறுவீர்கள். தொழில் வியாபாரத்தில் வளர்ச்சி மனநிறைவை ஏற்படுத்தும். உபரி பணவரவும் கிடைக்கும். பெண்கள் விரும்பிய பொருட்களை வாங்க கூடும். குடும்பத்துடன் உறவினர் இல்லம் சென்று வருவீர்கள். இன்று தொழில் வியாபாரத்தில் இருந்து தடை விலகும். போட்டிகள் குறையும். பழைய பாக்கிகளை வசூலிப்பதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தெளிவாக சிந்தித்து எதையும் வெற்றிகரமாக செய்து முடிப்பார்கள்.
புதிய பதவிகள் இன்று கிடைக்கும் நாளாகவே இருக்கும். இருந்தாலும் சில விஷயங்களில் மேற்கொள்ளும் பொழுது மட்டும் கொஞ்சம் கவனம் இருக்கட்டும். மாணவ கண்மணிகளுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேர்வுக்கான முயற்சியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்துக்கொண்டிருந்த மதிப்பெண்களும் நல்லபடியாக வந்து சேரும், கவலை வேண்டாம். இருந்தாலும் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் கொஞ்சம் கடுமையாக உழைத்து பாடங்களைப் படியுங்கள். நல்ல முன்னேற்றம் ஏற்படும்.
என்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது ஊதா நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள்,ஊதா நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்க கூடிய அளவில் இருக்கும். அதுமட்டும் இல்லை என்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள், அனைத்து காரியமும் ரொம்ப சிறப்பாகவே நடக்கும்.
அதிர்ஷ்டமான திசை: வடக்கு
அதிர்ஷ்ட எண்: 1 மற்றும் 5
அதிர்ஷ்ட நிறம்: ஊதா மற்றும் நீல நிறம்