Categories
மாநில செய்திகள்

85% குறைவாக தேர்ச்சியா…? நாளை அனைத்து பள்ளிகளிலும்…. வெளியான முக்கிய தகவல்…!!!

10-ம் வகுப்பு 2ம் பருவத் தேர்வில் 85% குறைவான தேர்ச்சிபெற்ற பாடப்பிரிவு ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு ஆய்வு கூட்டம் நடைபெறவுள்ளது.

10-ம் வகுப்பு மாணவர்கள் 85% குறைவாக தேர்ச்சி பெற்ற பாடப்பிரிவின் ஆசிரியர்களுக்கு நாளை ஆய்வு கூட்டம் நடைபெறுகிறது. சென்னை உள்பட அனைத்து அரசு பள்ளிகளிலும் ஒவ்வொரு வாரமும் கற்றல் & கற்பித்தல் செயல்முறை நடக்கிறது. மாணவர்கள் வருகை, ஆசிரியர்களின் வருகை, பள்ளி உட்கட்டமைப்பு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படும்.

பள்ளி செயல்பாடு குறித்த முடிவுகள் தலைமை ஆசிரியர்களுக்கு உதவி கல்வி அலுவலர் வாயிலாக வழங்கப்படும். நாளை  நடைபெறும் ஆய்வுக் கூட்டத்தில் தேர்ச்சி விகிதம் குறைந்தது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories

Tech |