Categories
உலக செய்திகள்

இனி பூமியிலிருந்து விண்வெளி தகவல்களை தெரிந்து கொள்ளலாம்….. பிரம்மாண்டமாக அமைக்கப்படும் தொலைநோக்கி மையம்…. எங்கு தெரியுமா?…!!!!

பிரபல நாட்டில் தொலைநோக்கி  மையம் அமைக்கப்பட்டு வருகிறது.

தினந்தோறும் விஞ்ஞானிகள் ஏராளமான புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர். அதேபோல் தற்போது மனிதனை விண்ணுக்கு அனுப்பும் முயற்சியில் அமெரிக்க, சீனா உள்ளிட்ட நாடுகள் போட்டி போட்டுக்கொண்டு இருக்கிறது. இந்நிலையில்   பிரம்மாண்டமான தொலைநோக்கியை  அமைக்க முடிவு செய்தது. இது  ஆஸ்திரேலியாவில் அமைக்கப்படுகிறது.

இதற்கு   16 நாடுகள் ஒத்துழைப்பு அளித்தது. இந்நிலையில் கிறிஸ்துமஸ் மரம் போன்று  1 லட்சத்து 31 ஆயிரம் ஆண்டனாக்கள்  தொகுப்பாக இணைக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் இனி வரும் காலங்களில் விண்வெளியில் இருந்து புதிய தகவல்கள் கண்டுபிடிப்புகளை வெளி உலகத்திற்கு கொண்டுவர முடியும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

Categories

Tech |